சத்தியக் கடதாசி
	<language>en</language>
உண்மை அறியும் குழு அறிக்கை
		<dc:creator>சத்தியக் கடதாசி</dc:creator>
		<description><![CDATA[சட்டக்கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை
(கல்வியாளர் மற்றும் மனிதஉரிமை அமைப்புகள் மேற்கொண்ட கூட்டு ஆய்வு)
தொடர்புக்கு: 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரிநகர், அடையாறு, சென்னை -600 020. செல்: 94441 20582, 94442 14175, 94434 39869
20, நவம்பர் 2008
சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சென்ற 12-ம் தேதி நடைபெற்ற சம்பவங்கள் தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சாதி அடிப்படையில் இம்மோதல் நடைபெற்றுள்ளமை சமூக ஆர்வலர்களின் கூடுதல் கவனத்தைக் கோருகிறது. காட்சி ஊடகங்களில் [...]]]></description>
ஊகச் சுதந்திரம்
		<dc:creator>சத்தியக் கடதாசி</dc:creator>
		<description><![CDATA[- ராகவன்
கட்டுக்கதைகளை உருவாக்கி அவற்றை மலின ‘விலை’க்கு விற்று வேறு இணையங்களில் பதிவுக்குள்ளாக்கி, பின்னர் தமிழாக்கி அதனைச் செய்தியாக்கி, வதந்தி பரப்பும் ‘தேசம் நெற்’றின் இழி நடத்தையை ‘ஊடகச் சுதந்திரமெ’ன்று பெயரிட்டு அதற்கான விளக்க உரை கொடுப்பதாகச் சொல்லி கடந்த 16.11.08 அன்று ‘தேசம்நெற்’ ஏற்பாட்டில் லண்டனில் கூட்டமொன்று நிகழ்ந்தது.
‘தேச’பிதாக்கள் சேனன், ஜெயபாலன், கொன்ஸ்ரன்ரைன், சோதிலிங்கம் வீற்றிருக்க, புதியவன் தலைமை தாங்கக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு போகாமலேயே கூட்டத்தில் நடந்தவையென்று வதந்திகளைக் கசியவிடும் ‘தேசம்’ பாணி ஊத்தைவேலை [...]]]></description>
தேசத்தின் எல்லை கடந்த அவதூறுகள்
		<dc:creator>சத்தியக் கடதாசி</dc:creator>
		<description><![CDATA[‘TBC’ களவும் தேசத்தின் உளவும்: புனையப்பட்ட பொய்களும் கற்பனைச் சாட்சிகளும்
- கீரன்
தேசம்நெற் வாசகர் கருத்துப் பகுதியில் ‘TBC’ வானொலி நிலையக் களவில் SLDF சார்ந்தவர்கள் சிலரது தொடர்பு இருப்பதாக ஆறு மாதங்களுக்கு முன் ஆரம்பித்த வதந்திகள், 12 நவம்பர் 2008ல் ‘தேசம்நெற்’ இணையத்தளத்தில் ஜெயபாலன் - கொன்ஸ்ரன்ரைன் இருவரும் இணைத்து எழுதிய ‘அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை: பகுதி -2′ல் எல்லை கடந்த அரசியல் அவதூறுகளாக அருவருப்பின் உச்சத்தைத் தொட்டுள்ளது. நடராஜா சேதுரூபன், ஜெயபாலனுடன் தொலைபேசி உரையாடலில் [...]]]></description>
ஒரு குரங்கு மற்றும் கிழட்டு மார்க்ஸ்
		<dc:creator>சத்தியக் கடதாசி</dc:creator>
		<description><![CDATA[தமிழில்: அனுசூயா சிவநாராயணன்
ஒரு குரங்கு
-விளாடிஸ்லாவ் கொடசேவிச்
ருஷ்ய மொழியிலிருந்து ஆங்கலத்தில்: விளாடிமிர் நபோகோவ்
அன்று வெப்பம் தகித்தது
பெரும் காடுகள் பற்றி எரிகின்றன
நேரம் தன் கால்களைப் புழுதியில் இழுத்தது
பக்கத்து முற்றத்தில் ஒரு சேவல் கூவுகின்றது.
நான் தோட்டத்துப் படலையைத் திறக்கும் போதுதான் கவனித்தேன்
தெருவோரத்து பெஞ்சின் மீது
ஒரு சேர்பியன் தூங்கிங்கொண்டிருக்கிறான்
மெலிந்தும் கறுத்துமிருந்த அவன் மேனியில்
பாதி திறந்த மார்பில்
ஒரு பெரிய வெள்ளிச் சிலுவை
வழியும் வியர்வையை
பாதை மாற்றி விட்டது
அவன் தலைக்கு மேலே
வேலியில் அமர்ந்து
சிவப்பு அங்கி அணிந்த ஒரு குரங்கு
பசியுடன்
தூசி படர்ந்த இலைகளை மென்றுகொண்டிருந்தது.
சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த தோல்பட்டி
அதன் கழுத்தை [...]]]></description>
ஓபாமா x ஓசாமா: தேசம், மதம், மானுடம்
		<dc:creator>சத்தியக் கடதாசி</dc:creator>
		<description><![CDATA[மானுட வரலாற்று நிலையும், தமிழில் சமூக அறிதலும் குறித்த குறிப்புகள்
- ராஜன் குறை
பகுதி 1: அமெரிக்கா, நவம்பர் 2008.
நவம்பர் 4 ஆம் தேதி, அமெரிக்காவில் வரலாறு தன் முகத்தை மீண்டும் காட்டியது. ஒருபுறம், கடவுளைக் கண்டது போல வரலாற்றுவாதிகள் மகிழ்ந்தனர். இன்னொரு புறம், நள்ளிரவில் நியூயார்க் நகர வீதிகளில் மக்கள் ஆடிப்பாடினார்கள். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மகிழ்ச்சி யாரையும் நெகிழச் செய்வதாய் இருந்தது. மனிதர்களாகவே நடத்தாத, ஓட்டுப் போடும் உரிமைக்காக போராட வைத்த அமெரிக்க நிறவெறி, ஒரு கறுப்புத் [...]]]></description>
நெடுங்குருதி: Behind the scene
		<dc:creator>சத்தியக் கடதாசி</dc:creator>
		<description><![CDATA[-ஷோபாசக்தி
வெலிகடைப் படுகொலைகளின் நினைவுநாள் முடிந்து, கந்தன் கருணைப் படுகொலைகளின் நினைவு நாளும் வரப்போகிறது. ஆனால் வெலிகடைச் சிறைப் படுகொலைகளின் இருபத்தைந்தாவது வருடத்தை நினைவு கூர்ந்து நாங்கள் பிரான்ஸில் நடத்திய ‘நெடுங்குருதி’ நிகழ்வின் மீதான அவதூறுகளும் சேறடிப்புகளும் இன்னும்தான் ஓயவில்லை. இம்மாத ‘தீராநதி’ இதழின் எதிர்வினைப் பகுதியில் அசோக் ‘நெடுங்குருதி’ நிகழ்வு மீதான உச்சக்கட்ட அவதூறுகளையும் தோழர் அ. மார்க்ஸின் மீதான தனது நீண்டகாலக் காழ்ப்புணர்வையும் கொட்டித் தீர்த்திருக்கிறார்.
நெடுங்குருதி நிகழ்வு குறித்து அவதூறுகளும் தவறான செய்திகளும் நிகழ்வுக்குப் பின்னால் [...]]]></description>
நூல் விமர்சன அரங்கு - லண்டன்
		<dc:creator>சத்தியக் கடதாசி</dc:creator>
		<description><![CDATA[இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியுடன் இணைந்து இலங்கை ஜனநாயக ஒன்றியம் (லண்டன்) நடத்தும் நூல் விமர்சன அரங்கு:
இலங்கையில் சாதிய முறையின் தோற்றம், அதன் இயங்குதிசை, தாழ்த்தப்பட்ட மக்களின் சாதியத்திற்கெதரான போராட்டத்தின் நீண்ட வரலாறு, சாதியப் போராட்டத்தில் இடதுசாரிகளின் பங்களிப்பு, தமிழ்த் தேசியமும் சாதியமும் என விரிந்த தளத்தில் வெகுஜனன் (சி.கா. செந்திவேல்) இராவணா (ந.இரவீந்திரன்) இணைந்து எழுதிய வரலாற்று ஆய்வு நூலின் செழுமைப்படுத்தப்பட்ட புதிய பதிப்பு:
“இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்”
தாழ்த்தப்பட்ட மக்களின் தனிப்பெரும் தலைவரும், சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் [...]]]></description>
பின்நவீனத்துவ நாடோடிகள்
		<dc:creator>சத்தியக் கடதாசி</dc:creator>
கலா: குருநகர், கிளிநொச்சி, பண்டிவிரிச்சான், மன்னார், மண்டபம், சென்னை, ஸ்ருட்கார்ட், போ இப்படியாக அலையும் நாடோடி.தற்காலிக முகவரி :ஒல்நே சு புவா
சிவராசா: பத்துவருடங்களாக விசாவற்றவரும், கலாவின் கணவரும், இரண்டு குழந்தைகளின் தந்தையும். 
“அப்பா, உங்கண்டை பத்துறோன் வந்து நிக்கிறானப்பா!”
“திற,திற”
“சிவராசா!சவாப்பா!”
“பொன்சூர் மிசியூ!”
“ரிகோல்பா!”
“பியர் குடிக்கிறீர்களா?”
நோ!நோ!வா தபியே!, டெபேஸ்துவா!”
“நான் வரயில்லை!வரமாட்டேன்!வேலை செய்த காசு இருந்தா கணக்குப்பாத்துத் தந்துவிட்டுப்போ!”
“இஞ்சைபார்!உனக்கு விசா இல்லை!இதோடை நாலுபேற்ரை விசா மாத்திப்போட்டாய்! இப்பசெய்யிற விசாக்காறனுக்கு மாதம் நூறு ஈரோ குடுக்கிறனி எண்டு சொல்லி சம்பளத்திலை நூறு ஈரோ கூட்டித்தரச் [...]]]></description>
Refugees still buy into the propaganda
		<dc:creator>சத்தியக் கடதாசி</dc:creator>
		<description><![CDATA[www.expressbuzz.com  :26 Oct 2008 
Shobasakthi is many things: traveller, writer, blogger and — most importantly in this context — an LTTE child soldier once and a refugee. He is also a vocal member of the international community of refugees created by years of ethnic conflict in Sri Lanka. Sobasakthi’s novel, Gorilla, is the key to [...]]]></description>
எம்.சி: வழியும் வழிகாட்டியும்
		<dc:creator>சத்தியக் கடதாசி</dc:creator>
		<description><![CDATA[“எம்.சி.ஒரு சமூக விடுதலைப் போராளி” தொகுப்பிற்கு எஸ்.பொ.அளித்த முன்னீடு:
எம்.சி. இலங்கையிலே தோன்றிய சமூகப்போராளிகளுள் ஒரு முன்னோடி: முதன்மையானவர்.யாழ்ப்பாண மாநிலத்தின் இருபதாம் நூற்றாண்டு சமூக வரலாற்றை எழுதமுயலும் எவரும் எம்.சி.யின் பங்களிப்பினைச் சிரத்தையில் கொள்ளாது தமது படிப்பாய்விற்கு முழுமை சேர்த்தல் சாலாது.
இருபதாம் நூற்றாண்டின் முதல் மூன்று கந்தாயங்களின் வரலாறு இலங்கை வாழ் யாழ்ப்பாண வெள்ளாளர்களின் அதிகாரத்தினதும், அந்த அதிகாரத்தினை என்றும் தம்முடன் தக்க வைத்துக்கொள்வதற்கு அவர்கள் மேற்கொண்ட செயற்பாடுகளினதும்,உபவிளைவான அரசியல் நிலைப்பாடுகளினதும் வரலாறு என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது.
இந்தவரலாறு,சேர்.பொன்னம்பலம் இராமநாதன் [...]]]></description>
‘ஜேர்னலிஸ்டு’ லட்சுமிகாந்தன் கவனத்திற்கு!
		<dc:creator>சத்தியக் கடதாசி</dc:creator>
		<description><![CDATA[-சுகன்
முப்பதாண்டு காலத்திற்கு மேலாகவே ஈழ ,புகலிட அரசியல் -இலக்கிய ஊடகத்தளங்களில், கருத்து, பேச்சு, எழுத்து, சனநாயகத்திற்கான போராட்டம், மாற்றுக் கருத்து இவற்றின் தளத்தில் இயங்குபவர்களில் பலர் மிகவும் பொறுப்போடு கையெழுத்திட்டு அறிவுறுத்திய “அவதூறுகளிற்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல” என்ற கூட்டறிக்கையை எவ்வித கவனத்திற்கும் எடுக்காது அவர்களை எள்ளி நகையாடி ,நான் நினைத்ததைத்தான் செய்வேன் என திமிர்த்தனத்தோடு ‘தேசம் நெற்’றும் ஜெயபாலனும் நின்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்.
முதலில் நீங்கள் ஒன்றை விளங்கிக்கொள்ளவேண்டும், முந்தநாள் மழைக்கு நேற்று [...]]]></description>
பொருளா ஆதாரம்? வால் ஸ்டிரீட் என்னும் மருள் உலகம்
		<dc:creator>சத்தியக் கடதாசி</dc:creator>
		<description><![CDATA[- ராஜன் குறை
அண்டம் கிடுகிடுக்கிறது; ஆகாசம் நடுநடுங்குகிறது. “மூவுலகையும் ஒரு குடை நிழலில்” ஆளும் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாயிருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியாளர்கள் தொலைக்காட்சியில் தோன்றி தேச மக்களிடம் நெருக்கடி, நெருக்கடி என்று அரற்றுகின்றனர். ஐஸ்லாந்து நாடே திவாலாகிவிடும் போலிருக்கிறது. “நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே” என்று திருவாளையாடல் படத்தில் பாடும் சிவனைப்போல, உலக பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரத்துடன் பிணைக்கப்பட்டுள்ளதால், உலகில் யாரும் பாதிப்பிலிருந்து தப்பமுடியாது என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். உலக வங்கித் [...]]]></description>